எந்த ஒரு சம்பவம் அல்லது விஷயத்தையும் ஒவ்வொரு மனிதனும் இரண்டு விதமாக பார்க்கிறான். சுலபமாக சொல்வதென்றால் 12 B படத்தில் வருவது போல ஹீரோ பஸ்ஸில் ஏறினால் , ஏறாவிட்டால் -விளைவுகள். ஆனால் இரண்டும் தாண்டி மூன்றாவதாகவும் ஒரு விளைவு இருக்க கூடும். அது போன்ற ஒரு கோணத்திலிருந்து சம்பவங்கள் பற்றி எழுதலாம் என்ற எண்ணம். இது தவிர பொதுவான தகவல்கள் , நிகழ்வுகள் பற்றியும் எழுதவும் உத்தேசம்.
Thursday, July 16, 2009
மூன்றாம் கோணம்..பெயர்க்காரணம் ...
மூன்றாம் கோணம் .. ஆங்கிலத்தில் "Third angle" .
எந்த ஒரு சம்பவம் அல்லது விஷயத்தையும் ஒவ்வொரு மனிதனும் இரண்டு விதமாக பார்க்கிறான். சுலபமாக சொல்வதென்றால் 12 B படத்தில் வருவது போல ஹீரோ பஸ்ஸில் ஏறினால் , ஏறாவிட்டால் -விளைவுகள். ஆனால் இரண்டும் தாண்டி மூன்றாவதாகவும் ஒரு விளைவு இருக்க கூடும். அது போன்ற ஒரு கோணத்திலிருந்து சம்பவங்கள் பற்றி எழுதலாம் என்ற எண்ணம். இது தவிர பொதுவான தகவல்கள் , நிகழ்வுகள் பற்றியும் எழுதவும் உத்தேசம்.
எந்த ஒரு சம்பவம் அல்லது விஷயத்தையும் ஒவ்வொரு மனிதனும் இரண்டு விதமாக பார்க்கிறான். சுலபமாக சொல்வதென்றால் 12 B படத்தில் வருவது போல ஹீரோ பஸ்ஸில் ஏறினால் , ஏறாவிட்டால் -விளைவுகள். ஆனால் இரண்டும் தாண்டி மூன்றாவதாகவும் ஒரு விளைவு இருக்க கூடும். அது போன்ற ஒரு கோணத்திலிருந்து சம்பவங்கள் பற்றி எழுதலாம் என்ற எண்ணம். இது தவிர பொதுவான தகவல்கள் , நிகழ்வுகள் பற்றியும் எழுதவும் உத்தேசம்.
Labels:
பொது
Subscribe to:
Post Comments (Atom)
Its good to read... Keep it up....
ReplyDeleteகணினி பொரியலநுகு தமிழ் மீது ஆர்வம் வந்தது ஆச்சரியம் அளிக்கிறது... உனது எழுத்து
ReplyDeleteநடையில் ஒரு பண்பட்ட எழுத்தாளனுக்குரிய திறமையை காண்கிறேன்..... உனது எழுத்து பயணத்திற்கு எனது வாழ்த்துகள்... இருப்பினும் தமிழ் மீது யாம் கொண்ட காதலின் காரணமாக ஒரு சிறு தகவல்களை கூற எண்ணுகிறேன்... தமிழ் மீது பற்று கொண்டு நிகழ்வுகளையும் சம்பவங்களையும் எழுத நினைக்கும் தாம், கூடுமானவரை தமிழில் தகவல்களை தரவேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்... ஏன் எனில் பிற மொழிகள் குறிப்பாக ஆங்கிலம் தமிழின் நடையை பாதிக்கும் என்பதால், இந்தியாவின் கடை கோடியில் பிறந்த நீ கடைந்தெடுத்த தமிழை தர வேண்டும் என்று விரும்புகிறேன்....
உனது என்ன ஓட்டத்திற்கும் எழுத்து நடிக்கும் மீண்டும் எனது வாழ்த்துகள்......
தொடரட்டும் உமது பணி.........