tag:blogger.com,1999:blog-79970551692638523.post6829400578421895131..comments2023-10-14T17:27:22.706+05:30Comments on மூன்றாம் கோணம்: நான் மொழியறிந்தேன்Unknownnoreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-79970551692638523.post-28240879469349649832010-03-12T20:11:13.390+05:302010-03-12T20:11:13.390+05:30அன்புள்ள ஜோ .. வருகைக்கும் மறுமொழிக்கும் மிக்க நன்...அன்புள்ள ஜோ .. வருகைக்கும் மறுமொழிக்கும் மிக்க நன்றி. உன்னுடைய வார்த்தைகள் மிகுந்த ஊக்கத்தை அளிக்கின்றன. உன்னுடைய கவிதைகள் தரும் பிரமிப்பு மிகப் பெரியது. நகைச்சுவை மூலம் வண்டி ஓட்ட நினைக்கும் எனக்கு உன்னுடைய ஊக்கம் பெரும் பலம்.
நன்றிகளுடன்
ராஜேஷ்Rajesh kumarhttps://www.blogger.com/profile/12111394506855950094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-79970551692638523.post-19582975882080528482010-03-12T15:00:28.543+05:302010-03-12T15:00:28.543+05:30அன்பின் ராஜேஷ் , நான்தான் கண்டுபிடித்து வர தாமதப் ...அன்பின் ராஜேஷ் , நான்தான் கண்டுபிடித்து வர தாமதப் படுத்திவிட்டேன் , மன்னிக்கவும் !
ஆச்சர்யம் கலந்த அன்பின் வெளிப்பாடே இந்தப் பகிர்வு . மிகவும் நல்ல மொழி நடை , இயல்பான வார்த்தைகள் , அவைகளை கோர்த்த இடங்கள் எல்லாமும் அருமைடா. தொடர்ந்து எழுது , தொடர்வோம் !

அலுவலகத்துல இருக்குறதால ரொம்ப எழுத முடியல , பேசுவோம் !ஜெனோவாhttps://www.blogger.com/profile/06696408761289035707noreply@blogger.comtag:blogger.com,1999:blog-79970551692638523.post-91317817642207920512010-02-12T15:42:04.067+05:302010-02-12T15:42:04.067+05:30Arey Rajesh....aapka hindi baguth improve ho gaya ...Arey Rajesh....aapka hindi baguth improve ho gaya yaar..pune jana ke baad aap udhar naye star banoge....mera shubh kamnaye..

I think u would have understand..Good one Rajesh..

--VichuAnonymoushttps://www.blogger.com/profile/08562317517349551577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-79970551692638523.post-8263340573438825212010-02-10T14:38:45.455+05:302010-02-10T14:38:45.455+05:30romba nalla iruku rajesh... "தமிழ்நாட்டில் பி...romba nalla iruku rajesh... "தமிழ்நாட்டில் பிறந்ததற்காக நான் வருத்தப்படும் ஒரே விஷயம் பிற மொழிகளைக் கற்கும் வாய்ப்பு மிகக் குறைவு" - migavum nitharsanamaana unmai.... ninachikko kooda paarka mudiyala... migavum arumaiyaana pathivu... hindi kaththuk kondu marupadi enaku sollik kodu... keep posting...........kavithahttps://www.blogger.com/profile/11418223093295199298noreply@blogger.comtag:blogger.com,1999:blog-79970551692638523.post-4997094582688528972010-02-09T10:26:24.001+05:302010-02-09T10:26:24.001+05:30என் அன்பான ராஜிக்கு வணக்கம்,
இன்னும் ஒரு மணி மகுட...என் அன்பான ராஜிக்கு வணக்கம்,
இன்னும் ஒரு மணி மகுடம் ஏந்தி விட்டீர். உங்கள் கட்டுரையை படிப்தற்கு போதுமான எழுத்துக்கள் இருபினும் , நீங்கள் கூறும் கருத்தை கச்சிசிதமாக கவ்வ விடுகிறீர்கள். என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.Magesh S Rhttps://www.blogger.com/profile/17010641738851718197noreply@blogger.comtag:blogger.com,1999:blog-79970551692638523.post-66720217198544954282010-02-05T17:56:53.698+05:302010-02-05T17:56:53.698+05:30மச்சி !!! மிகவும் உயிரோட்டமான நடை !!! நானும் கன்...மச்சி !!! மிகவும் உயிரோட்டமான நடை !!! நானும் கன்னடத்தில் சிறு அதிர்ச்சிகள் , சிறு நகைச்சுவைகளை அனுபவித்துக்கொண்டிருப்பவன்.
"ஓலகட பண்ணி " நான் கற்ற முதல் வார்த்தை. நாம் "ப" உபயோகபடுத்தும் இடங்களில் கன்னடத்தில் "வ" பயன்படுத்தப்படுகிறது. "வோகில்ல - போகவில்லை". !!!!

"தமிழ்நாட்டில் பிறந்ததற்காக நான் வருத்தப்படும் ஒரே விஷயம் பிற மொழிகளைக் கற்கும் வாய்ப்பு மிகக் குறைவு" - உண்மையான வார்த்தை

வாழ்த்துக்கள்பிரவின்https://www.blogger.com/profile/10533668664419057623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-79970551692638523.post-77808822093397747152010-02-05T17:56:07.637+05:302010-02-05T17:56:07.637+05:30// முதலில் எனக்கு கண்ணைக் கட்டி காட்டில் விட்டது ப...// முதலில் எனக்கு கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல இருந்தது//
நான் கர்நாடகத்தில் என்னுடைய அகரம் மற்றும் ಅகரம் பயின்றதால் இந்த பிரச்சனை இல்லை நண்பா...

//வீட்டுக்கு ஒரு மஞ்சு கண்டிப்பாக உண்டு// கடைகள், லாரிகள் பெயரும் கூட...

//தலையில் நிறைய இனிப்பு சாம்பாரை ஊற்றி வடையைப் போட்டு// இதுக்காகவே நான் self cooking மாறிட்டேன்

//எப்பிடித்தான் கண்டு பிடிக்கிறாங்களோ?// --same feelings

வட நாடு செல்வதற்கு வாழ்த்துக்கள்..

பெரும்பாலான இடங்ககளில் என் மனநிலையின் பிரதிபலிப்பாக இருந்ததால் இந்த பதிவு பிடித்துவிட்டது.....தொடர வாழ்த்துக்கள்..Marimuthu Muruganhttps://www.blogger.com/profile/16159316335888529958noreply@blogger.com